கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு (கோப்)... Read more »
சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ்.... Read more »
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இரத்து செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. 13 பிளஸ் என்பதை வேறுகோணத்தில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க முயற்சிக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில்... Read more »
நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, கோடிகளில் விலைபேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நாட்களில் நாட்டின் ஏனைய முக்கிய பிரச்சினைகளை விட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன. அதிலும் சில முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »
மேஷம் மேஷ ராசிக்கு மன வருத்தம் தீர்வதற்கான நாளாக இருக்கும். பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்படவும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகளை சரியான நேரத்தில் முடிக்கவும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய வேலை தொடர்பாக உறவினர்கள், நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்குப் பெரியளவில் லாபம்... Read more »
தங்கத்தின் விலை அண்மை நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Gold Unit Gold Price Gold Ounce Rs. 646,718.00 24 Carat 1 Gram Rs.... Read more »
பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை... Read more »
கொழும்பு நகர எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா அமைப்புகளின் ஊடாக சாரதிகளுக்கு தண்டப்பணம் வழங்கும் முறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கண்காணித்து போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதை விட... Read more »
நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று(18) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more »

