டிடிஎஃப் வாசனை விரட்டிவிட்ட தேமுதிக நிர்வாகிகள்!

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார்... Read more »

தனிப்பட்ட தகவல்களை அதிகம் சேகரிக்கும் செயலிகள் அதிர்ச்சி தகவல்!

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஆப்ஸ்கள் சேகரிப்பதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை அந்தந்த நாட்டின் அரசுகள் வெளியிட்டு மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றன. சில நாடுகளில் முக்கிய ஆப்ஸ்கள் இதன் காரணமாக தடை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த... Read more »
Ad Widget

இளம் வீரரை பழிவாங்கும் பிசிசிஐ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால்... Read more »

பிக்பாஸ் விருந்தில் புறக்கணிக்கப்பட்டாரா அர்ச்சனா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதில் முதன்முறையாக வைல்டு கார்டு போட்டியாளர் அர்ச்சனா டைட்டிலை வென்றார். மணிசந்திரா ரன்னராக 2-வது இடம் பிடித்தார். இந்த நிலையில் அர்ச்சனா டைட்டில் வென்றது குறித்து... Read more »

யாழில் இருந்து வெளியேறும் பேருந்துகள் சோதனை

யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் யாழ். வரவேற்பு வளைவு அமைந்துள்ள செம்மணி சந்திப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளும் சோதனையிடும் நடவடிக்கை இன்றைய நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது பொலிசாரால் பேருந்துகளில் பயணிப்போரின்உடைமைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு பேருந்துகளும் முழுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த பரிசோதனையின் போது... Read more »

தம்மிக்க தற்காலிகமாக விலகல்: ஏப்ரலில் இறுதித் தீர்மானம்

வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவர் தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடத் தயார் என... Read more »

ஏலத்தில் பெருந்தொகைக்கு விற்கப்பட்ட நடிகர் ஆர்னால்ட் கைக்கடிகாரம்

ஹொலிவூட்டின் பிரபல நடிகரும் அமெரிக்கா கலிப்போர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான Arnold Schwarzeneggerரின் கைக்கடிகாரம் ஏலத்தில் சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர் கடந்த புதன்கிழமை ஜேர்மனி சென்றபோது, அந்த விலைமதிப்புமிக்க ‘Audemars Piquet’ கைக்கடிகாரம் குறித்து... Read more »

மன்னார் – யாழ் வீதியில் விபத்து: ஒருவர் பலி சாரதி கைது

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சைக்கிளில் பயணித்த... Read more »

நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் கட்டமாக, 9 மாதம் முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய இரு தினங்களில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு... Read more »

தாய்லாந்து மன்னராட்சியை விமர்சித்த நபர்: 50 ஆண்டுகள் சிறை

தாய்லாந்து நாட்டின் மன்னராட்சியை அவமதித்து விமர்சித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் தாய்லாந்தில் இவ்வாறான கடுமையான தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. அரசியல் உரிமை... Read more »