பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் – உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் பதுக்கியிருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்.

