தடை செய்ய கோரிக்கை…
கிழக்கு கடல் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் ஆழ்கடல் மீணவர்களுக்கு அச்சுருத்தலாகவும் இறுக்கும்
40போஸ் அதி வேக இஞ்சினை தடை செய்ய அம்பாரை. மட்டக்கிழப்பு ஆழ்கடல் மீணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை..
மணிக்கு 40km அதி வேகத்தில் பயணிக்கும் இந்த இஞ்சினை பயன்படுத்திதான் இரவு நேரங்களிலும். காலை பொழுதிலும் ஆல்கடல் மீணவர்களின் மீன்களை கொள்ளையடிகின்றார்கள்..
மீன்களை கொள்ளையடிப்பது மாத்திரம் இல்லாமல் ஆழ்கடல் மீணவர்களையும் அச்சுறுத்துகின்றார்கள்..
இது போன்ற கடல் கொள்ளையர்கள் பயன்படுத்தும் 40போஸ் அதி வேக இஞ்சினை தடை செய்தால் ஆழ்கடளில் நடக்கும் கொள்ளைகளை தடுக்க முடியும்..
எரிபொருள் விலை ஒயர்வு இக்கடான இந்த காளகட்டத்தில் இது போன்ற கடல் கொள்ளையர்களின் ஈன செயலால் ஆழ்கடல் மீணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது..
மீணவர்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்று 40போஸ் அதி வேக இஞ்சினை தடைசெய்ய வெவெண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்..


