“அமெரிக்காவை மண்டியிட வைத்த ஈரான்!” ட்ரம்ப் தங்களுக்குப் பணிந்துவிட்டார் என ஈரான் வெளியிட்ட பிரம்மாண்டமான பகீர் அறிக்கை!
ஈரானின் 10 அம்சத் திட்டத்திற்குத் தலைவணங்கியது பென்டகன்! அணுசக்தித் திட்டம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை உறுதி செய்த நெஞ்சை உலுக்கும் திக் திக் திருப்பம்!
பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, “இன்றைக்கு இரவு ஒரு முழு நாகரிகத்தையே அழிப்பேன்” எண்டு ட்ரம்ப் விடுத்த சர்வநாச மிரட்டல் அப்பிடியே புஸ்வாணமாகிப்போச்சு!
“எங்கட 10 அம்சத் திட்டத்துக்கு அமெரிக்கா முழுமையாப் பணிஞ்சிட்டுது. இது எங்களுக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி” எண்டு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இப்ப உலகமே அதிரும் படியான ஒரு பகீர் அறிக்கையை வெளியிட்டிருக்கு!
அதுமட்டுமில்ல உறவுகளே, ஈரானுக்கு எதிரா அமெரிக்கா போட்டிருந்த அத்தனை முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் (sanctions) நீக்கவும், ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் (nuclear enrichment) திட்டத்தை ஏத்துக்கவும் ட்ரம்ப் கொள்கையளவில் சம்மதிச்சிருக்கார்! ஹார்முஸ் ஜலசந்தி முற்றுமுழுதா ஈரானின்ட கட்டுப்பாட்டில தான் இருக்கும் எண்ட பிரம்மாண்டமான ரகசியத்தையும் ஈரான் போட்டுடைச்சிருக்கு!
அமெரிக்காவைப் பணியவைத்து ஈரான் அடைந்துள்ள இந்தப் பிரம்மாண்டமான வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அமெரிக்கா உண்மையிலேயே பணிந்துவிட்டதா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்!

