2026-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி (இன்று) நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின்
(Elections Municipales) இரண்டாம் சுற்றில், Seine-Saint-Denis (93) பிராந்தியத்தில் உள்ள Le Bourget நகராட்சியில் Mehdi NEZZAR அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் Le Bourget நகராட்சியின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளின் சுருக்கம்:
வெற்றி பெற்றவர்: Mehdi NEZZAR (மெஹ்தி நெசார்)
குழுவின் பெயர்: “le bourget uni et fort”
அரசியல் வகை: Divers (LDIV)
முக்கியப் போட்டியாளர்: Jean-Baptiste BORSALI (தற்போதைய மேயர் – Sortant)
மெஹ்தி நெசார் அவர்கள் தற்போதைய மேயர் Jean-Baptiste BORSALI-ஐத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
முதல் சுற்றிலேயே இவர் பலமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் சுற்றில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

