கட்டுப்பாட்டை இழக்கும் இஸ்ரேல், கொள்ளைச் சம்பவங்களும் பதிவு

கட்டுப்பாட்டை இழக்கும் இஸ்ரேல், கொள்ளைச் சம்பவங்களும் பதிவு

ஹெப்ரு ஊடகங்கள் (Hebrew media) வெளியிட்டுள்ள செய்தியின்படி:

​ஹெஸ்புல்லா அமைப்பின் ட்ரோன்களை (Drones) இடைமறித்து சுட்டுவீழ்த்த முயன்றபோது, இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் குடியேற்றவாசிகள் வசிக்கும் வீடுகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

​மேலும், டெல் அவிவ் (Tel Aviv) நகரில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பிறகு, அங்கிருக்கும் குடியேற்றவாசிகள் மற்ற குடியேற்றவாசிகளின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin