இராணுவ விமானங்களை எங்கு எடுத்துச் சென்றாலும் அமெரிக்காவை எங்கும் விடமாட்டோம்”

இராணுவ விமானங்களை எங்கு எடுத்துச் சென்றாலும் அமெரிக்காவை எங்கும் விடமாட்டோம்” – ஈரான் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் ஜபாரி

ஈரான் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் ஜபாரி தெரிவித்துள்ளார்:

“அமெரிக்கா தனது பெரும்பாலான விமானங்களை சைப்ரஸுக்கு மாற்றியுள்ளது. அவற்றை அங்கிருந்து வெளியேற கட்டாயப்படுத்த, தேவையானால் பல ஏவுகணைகள் ஏவப்படும்.

Recommended For You

About the Author: admin