பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம்

பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம்

பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, பிப்ரவரி 21 முதல் மார்ச் 1, 2026 வரை பல RER, மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக RER A, B, C, D மற்றும் E ரயில் சேவைகள் இரவு நேரங்களில் பகுதி அல்லது முழுமையாக நிறுத்தப்படுகின்றன.

RER D ரயில் சேவை Gare de Lyon, Melun மற்றும் Corbeil-Essonnes போன்ற முக்கிய நிலையங்களுக்கு இடையில் பல நாட்களில் இரவு நேரங்களில் இயங்காது. அதேபோல்,

RER B சேவை Gare du Nord மற்றும் Charles de Gaulle விமான நிலையம் இடையில் சில இரவுகளில் நிறுத்தப்படும்.

மேலும், மெட்ரோ சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ Line 7 bis பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை முழுமையாக மூடப்பட்டுள்ளது….

Recommended For You

About the Author: admin