மன்னார் பேசாலை கடலில் குழிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் #நீரில் மூழ்கி உயிரிழப்பு
மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தேடும் பணியிலும் மக்களும் அந்த பகுதி கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றார்கள்

