இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது !

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது !

ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

விலைக் குறைப்பு விபரங்கள்:

1 கிலோகிராம் பால் மா பொதி: 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதி: 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin