வசூலை அள்ளி குவிக்கும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் எழுத்தில் உருவான இக்கதையை மணி ரத்னம் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

உலக வசூல்
தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் வசூலில் மாஸ் காட்டுகிறது. இந்நிலையில், கடந்த 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.

இப்படியே வசூல் எகிறிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிசில் பொன்னியின் செல்வன் புதிய உச்சத்தை அடையும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor