உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் சந்தியில் 15.09.1999அன்று படுகொலை செய்யப்பட்ட 24 பொதுமக்களின் நினைவு நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.