பளையில் நடந்த கோர சம்பவம்..!
பளையில் பொலிஸ் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டோரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சிறீதரன் காந்தன் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.