விசேட வர்த்தமானி வெளியீடு!

புதிய அரசாங்கத்திலுள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் விடயதானங்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்குமான கடமைகள், பாடதானங்கள், மற்றும் செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் பொது நிறுவனங்களை ஒதுக்கப்பட்டுள்ளதுடன்
அதனை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வர்த்தமானியில், புதிய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களின் கீழ் வருகின்ற விடயதானங்கள், மற்றும் ஒவ்வொரு அமைச்சிற்குமான பணிகள் மற்றும் அதன் கீழ் வருகின்ற திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது கூட்டுத்தாபனங்கள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin