நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறிய 30 பேர்

தோற்கடிக்கப்பட்ட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தோற்கடிக்கப்பட்ட மேலும் 80 முன்னாள் எம்.பி.க்கள் இங்கிருந்து வெளியேறப் போகிறார்கள்.

110 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடிவெல எம்பி குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்க நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதியளித்திருந்தனர்.

இந்நிலையில் , புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin