தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இப்பதவியேற்பு, இடம்பெறுகின்றது.
23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும்,
பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல் ஹரிணி அமரசூரியவே தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.