சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கண்டியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வர்த்தகர. ஒருவரே இந்த ஜீப்புக்கு உரிமையாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.