முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் வெளியான தகவல்!

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவோர் தொடர்பில் (17) தமது கடசி தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
நாளை மாலை தமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முக்கியஸ்தர்கள் கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
நாளைய இந்தக் கூட்டத்தில் தேசியப்பட்டியல் ஊடாக தமது கட்சியை சேர்ந்த யார், யார் உள்வாங்கப்படுவர் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin