அமீர் பிறந்தநாளுக்கு பாவனி கொடுத்த இன்ப அதிர்ச்சி

இயக்குநர் அமீர் பிறந்தநாளுக்கு காதலி பாவனி பல சர்ப்ரைஸ்களை கொடுத்துள்ளார்.

பிக் பாஸில் கலந்துகொண்டபோது காதலில் விழுந்த பாவனி மற்றும் அமீர் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கெரியரில் கவனம் செலுத்துவதால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அமீர் பிறந்தநாளை அவர்கள் இருவரும் ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

கொண்டாட்டத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Recommended For You

About the Author: admin