நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல், நிலையான மற்றும் கட்டண டிவி சேவை வழங்குநர்களுக்கும் கட்டண திருத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கட்டண திருத்தம் அதிக பெறுமதியால் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண் மற்றும் ரொட்டி விலைகள்
அதேவேளை இன்றுமுதல் பாண் மற்றும் ரொட்டியின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது