கொழும்பு காலி வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

அடுத்த சில நாட்களுக்கு காலி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இன்று (03-09-2022) முதல் 06 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor