சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

தய்வானை கைப்பற்ற தயாராகிவிட்ட சீனா…

தாய்வானில் கைவைத்தால் சீனாவுடன் மோதுவோம் என்று எச்சரிக்கும் அமெரிக்கா..

சீனாவைத் தாக்க தனது நாட்டில் அமெரிக்காவுக்கு 120 இராணுவத் தளங்களை வழங்கியுள்ள ஜப்பான்..

ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் தாய்வான்..

நவீன ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்கும் மேற்குலகு…

மெது மெதுவாக 3ம் உலக யுத்தத்தின் விளிம்புக்கு வந்துகொண்டிருக்கின்றது இந்த உலகம்.

என்ன நடக்கின்றது..? என்னதான் நடக்கப்போகின்றது..? – சாதாரண மக்கள் மனங்களில் இன்று நின்றாடிக்கொண்டிருக்கின்ற கேள்வி இதுதான்.

Recommended For You

About the Author: webeditor