கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் அதிகார சபை கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் (04.11.2023) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில்நாளை (04.11.2023) பி.ப. 7.00 மணி முதல் நாளை மறுதினம் (05.11.2023) அதிகாலை 5.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor