கண்ணோயால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் சிறைச்சாலைக் கைதிகள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறைசாலையில் 100க்கும் அதிகமான கைதிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor