புதிய சட்டத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தற்போதைய மருத்துவச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தற்கான புதிய சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN