யாழில் தொடரும் தியாகியின் உதவித்திட்டங்கள்

இன்று காலையும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தமது பலதரப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களை சந்திக்க வந்திருந்தனர்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN