யாழ். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மகனின் பட்டத்தை கண்ணீரோடு பெற்ற தாய்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவானது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் தேகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இரண்டாம் நாள்
https://youtu.be/50b3MWXo9qA

Recommended For You

About the Author: S.R.KARAN