திடீரென சரிவடைந்த தங்கம்

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.

அதன்படி, சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கிராம் ரூ.4,876 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கும் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.63.80க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: webeditor