இலங்கை இணைய குற்றங்கள் தொடர்பில் 75 பேர் கைது!

இலங்கையில் இணைய குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதேவேளை கடந்த சில மாதங்களாக, இணைய குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

Recommended For You

About the Author: webeditor