இலங்கையின் முன்னாள் சபாநாயகர் காலமானார்

இலங்கையின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.

ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82வது வயதில் காலமானார்.

ஜோசப் மைக்கல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

Recommended For You

About the Author: webeditor