ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த போர் விமானங்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ரஷ்யாவின் ட்ரோன் நடவடிக்கையின் பற்றாக்குறை ஆயுத இருப்பு குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor