நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றுவார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” குருவால் வருவாய் ” என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor