சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பூஜை

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக இரண்டாம் நாள் கிரியைகளில். 09.02.2023. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .சிவாகம வித்வான் -கிரியா ஞான கலாபமணி.. சிவஶ்ரீ .நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களின் குருவருளாசியோடு.

சர்வபோதகாச்சார்யார்களான- சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். .. சிவாகம கலாமணி. சிவஶ்ரீ சோமாஸ்கந்த ஶ்ரீகரக் குருக்கள் -கும்பாபிஷேக பிரதமகுரு ..சிவாகமச் செல்வர். சொல்வேந்தன் . சிவஶ்ரீ ஶ்ரீகர சோமாஸ்கந்தக் குருக்கள். ஆலயபிரதமகுரு சிவாகம செல்வர் -சிவஶ்ரீ பத்மநாப பாஸ்கர. குருக்கள். -சிவாகம செல்வர் சிவஶ்ரீ இராம சசிதரக்குருக்கள் ..சாதகாச்சார்யார். சிவஶ்ரீ கல்யாண பரமேஸ்வரக் குருக்கள்.

பிரம்மஶ்ரீ வந்த சந்தோஸ் சர்மா ஆகியார் கிரியைகளை நடாத்திவைத்தனர் ஆலய நிர்வாக சபையினர் , புனருத்தாரண குழுவினர் அடியார்கள் என பலரும்கலந்து இறைவழிபாடு செய்தனர். 12.ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.

Recommended For You

About the Author: webeditor