மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, இன்று 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தவுள்ளது

Recommended For You

About the Author: webeditor