கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
போஷாக்கு கொடுப்பனவு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த வருடம் 45,000 ரூபாவை வழங்கும் திட்டமாக திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.