8 ரூபாவை 30 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிவு

ஜனவரி 02 ஆம் திகதி மின் கட்டண திருத்த பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

மின் கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய குறைந்தபட்ச கட்டணமான 8 ரூபாவை 30 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கட்டண திருத்த பிரேரணையை மின்சார சபை முன்வைக்கவுள்ளது.

Recommended For You

About the Author: admin