இலங்கை கிரிக்கெட் பிரபலத்தின் சுவாரஸ்ய காதல் கதை

அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதலின் சுவாரஸ்ய சம்பவம் இணையங்களில் வைரலாகிவருகின்றது.

அதாவது கடந்த 2012 சரித் அசலங்கவுக்கு 15 வயது கவிந்திக்கு 14 வயது. காலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தில் இவர்கள் காதல் ஆரம்பிக்கின்றது.

இருவரும் காதலை சொன்ன தினம் 28ம் திகதி நவம்பர் மாதம் 2012. நாம் இருவரும் இளவயதினர் தான்.

Recommended For You

About the Author: webeditor