ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் பிரபலம் யார் தெரியுமா?

ஜி.பி. முத்து
பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து நேற்று ஜி.பி. முத்து வெளியேறினார். தனது மகனை பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் மதித்தனர்.

ஜி.பி. முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

புதிய போட்டியாளர்
இந்நிலையில், ஜி.பி. முத்துவிற்கு மதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Recommended For You

About the Author: webeditor