அமெரிக்காவில் முஸ்லிம் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முஸ்லிம் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் டொக்டர் அப்துல் எல்-சையத் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான 42 வயதுடைய மருத்துவரும் முற்போக்குக் கொள்கைகளின் ஆதரவாளருமான அப்துல் எல்-சையத்,

தேர்தல் பிரசாரத்தின்போது தனது மதப் பின்னணியை இலக்காகக் கொண்ட இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரங்களை எதிர்கொண்டார்

Recommended For You

About the Author: admin