பிரான்சில் மருத்துவப் படிப்பில் மாபெரும் சீர்திருத்தம்

பிரான்சில் மருத்துவப் படிப்பில் மாபெரும் சீர்திருத்தம்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி, ஆனால் நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகங்கள் அதிர்ச்சி! பிரான்சு அரசாங்கம் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் ஆண்டு நுழைவு முறையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று தற்போதைய சிக்கலான நுழைவு முறைகள் ரத்து... Read more »

ஈரான் போரின் தாக்கத்தால் உச்சம் தொடும் தங்கம்

ஈரான் போரின் தாக்கத்தால் உச்சம் தொடும் தங்கம்: விலை இன்னும் அதிகரிக்குமா? முதலீடு செய்யலாமா? இன்றைய உலகளாவிய நிலவரம்! உலகச் சந்தைகளில் தங்கத்தின் விலையானது வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப, தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு நிமிடம் நேரலையில் மாறிக்கொண்டே இருக்கிறது.... Read more »
Ad Widget

இந்தியா – ரஷ்யா இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்: படைவீரர்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அனுமதி!

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர இராணுவத் தளவாட ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு நாடுகளும் தத்தமது எல்லைகளுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு இராணுவப் படைகள் மற்றும் போர்க்கருவிகளை... Read more »

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான் – உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றம்!

அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் தளர்த்தத் தவறியதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது கடல்சார்... Read more »

ஹார்முஸ் நீரிணை குறித்து, ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஈரானின் முதல் துணை அதிபர் மொஹமட் ரேசா ஆரிஃப் தேசத்தின் இறையாண்மையை வலியுறுத்தி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் அதிகாரம் முதல், அமெரிக்க-இஸ்ரேலிய... Read more »

ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: போர் மேகங்கள் மீண்டும் சூழ்கிறதா? – “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானுடனான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தப் பேச்சுகள் இஸ்லாமாபாத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், அண்மைக்காலமாக அங்கு... Read more »

கிவ்வில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி; மொஸ்கோவில் பிறந்த நபர் காவற்துறையினரால் சுட்டுக்கொலை!

உக்ரைன் தலைநகர் கிவ்வின் ஹொலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18, 2026) இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு மற்றும் பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிதாரியை உக்ரைன் காவற்துறையினர் அதிரடியாகச் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த பதற்றநிலை முடிவுக்கு வந்தது. இன்று... Read more »

தென்கடலில் பெருந்திரளான ஹெரோயின் மீட்பு.! நால்வர் கைது.

இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பாரிஸில் ஐரோப்பியத் தலைவர்கள் அவசர ஆலோசனை!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (17 ஏப்ரல் 2026) உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,... Read more »

சீனாவின் உளவுத் தொழில்நுட்பம்!!

சீனாவின் உளவுத் தொழில்நுட்பம்!! பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த ஒரு சீன செயற்கைக்கோளை ஈரான் வாங்கியது, பின்னர் அதை மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கப் பயன்படுத்தியது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் கண்காணிக்க, சீனாவில் தயாரிக்கப்பட்ட TEE-01B... Read more »