வெனிசுலா எண்ணெய் விற்பனை – அமெரிக்காவின் கட்டுப்பாடும் நிதி பங்கீடும்!

வெனிசுலா எண்ணெய் விற்பனை – அமெரிக்காவின் கட்டுப்பாடும் நிதி பங்கீடும்! அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விற்பனை குறித்த மிக முக்கியமான தகவல்களை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 💰 வெனிசுலாவிற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுமார் $500... Read more »

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்..!

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்..! வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார். Read more »
Ad Widget

நிப்பா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி..!

நிப்பா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி..! இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் தொடர்பாக... Read more »

கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: பெண் படுகொலை..!

கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: பெண் படுகொலை..! நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். நேற்று (28) பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பெண் 40 வயதுடைய... Read more »

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு..!

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு..! கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்கவிடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விமானங்கள் நேற்று முன்தினம் விமானங்கள் பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல்கள்... Read more »

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு..!

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு..! 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.... Read more »

பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு : 3 பொலிஸார் அடையாளம்..!

பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு : 3 பொலிஸார் அடையாளம்..! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே... Read more »

IMF குழு மீண்டும் இலங்கைக்கு..!

IMF குழு மீண்டும் இலங்கைக்கு..! இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின்... Read more »

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..! பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக... Read more »

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியரிடம் கொள்ளை..!

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியரிடம் கொள்ளை..! மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது... Read more »