கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..!

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..! கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட... Read more »

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..!

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..! உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.... Read more »
Ad Widget

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..!

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..! கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.   அவர் கொழும்பு மாநகர சபையின் வரவு... Read more »

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..?

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..? கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்று (31) அதனை இரண்டாவது முறையாக சமர்ப்பித்து வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர்... Read more »

சுவிஸில் ஈவிரக்கமின்றி மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி..!

சுவிஸில் ஈவிரக்கமின்றி மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி..! சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி... Read more »

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை?

பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை? மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் வரும் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி 2026... Read more »

டி20 உலகக் கோப்பை 2026: இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக யாக்கர் கிங் லசித் மலிங்கா!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம், டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி... Read more »

ஐபோன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை: உடனடியாக அப்டேட் செய்யவும்! – ஆப்பிள் அறிவுறுத்தல்

“மிகவும் நுட்பமான” (Extremely sophisticated) தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு தீவிர மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் (Update) செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில், சஃபாரி... Read more »

கொஹுவளையில் துப்பாக்கிச் சூடு: பாடசாலை மாணவி காயம்

கொஹுவளை, சரவணக்க வீதி, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 16 வயது பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு... Read more »