இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; பெண் பலி ; குழந்தை உட்பட இருவர் படுகாயம் பண்டாரவளை – பல்லேவெல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை... Read more »
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் தேசிய கொடியுடன் பேரணி சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இளைஞர் இயக்கம் என்ற அமைப்பின் பெயரில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பித்த பேரணி யாழ். நகரை வலம் வந்தது.... Read more »
2025 Mrs. World: தாயகம் திரும்பிய இஷாதி அமந்தா – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு உலக திருமதி அழகுராணிப் போட்டியில் 2ஆம் இடம் இடம்பெற்ற இலங்கையின் இஷாதி அமந்தா இன்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார். 40ஆவது உலக திருமதி அழகுராணிப்... Read more »
மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.மனாஸ் தலைமையில் வெகு விமரிசையாக... Read more »
சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத மதகுருமார் வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்படும் போதும், தேசிய கீதம் இசைக்கபடும் போது மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார... Read more »
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் தலைமையில் இடம்பெற்ற... Read more »
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று ச(4.02) செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(4) மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் பகுதியில் வைத்து, பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற் படையினர்... Read more »
ஆலயங்கள் பள்ளிகளை இடிக்கலாம் என்றால் .தையிட்டி விகாரையையும் அகற்றப்பட வேண்டும்.. முடியாது எனக் கூறுபவர்கள் அரசின் அடிவரடிகள்.. கயேந்திரகுமார் தொரிவிப்பு . இலங்கையில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி இஸ்லாமிய பள்ளிகளை இடிக்கலாம் என்றால் தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு மாற்றுக்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும்.... Read more »

