கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் மாணவி உயிரிழந்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியின்போது பந்தை எதிர்கொள்ள தயாராவதற்கு முன்பே... Read more »
நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரம் என விமர்சிக்கும் உரிமையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியாது யார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுன்னார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ‘‘42 வீதமான மக்கள்... Read more »
“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.” – இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் இன்றைய தினம் யாழ். மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன்போது, தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெற்ற... Read more »
எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »
வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம்... Read more »
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளின் சுங்கத் தலைவர்கள் தலைமையில் மாஸ்கோவில் ‘சுங்க விஷயங்களில் பரஸ்பர உதவி ஒப்பந்தம்’... Read more »
இலங்கை சுங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட 8450 சுங்க விசாரணைகள் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. இவற்றில் 3080 விசாரணைகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் உள்ளன. 4348 விசாரணைகள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாகவும், 1022 விசாரணைகள் ஒரு... Read more »
பதுளை துன்ஹிந்த வீதியில் சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. காயமடைந்த பயணிகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.45... Read more »