இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டி அடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது; வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப் படி படித்த – ஆளுமையுடைய – இளைஞர்களை இந்த முறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துள்ளது. ஆகவே, மக்களின் எதிர்பார்ப்பை கட்சி நிறைவு... Read more »
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.எச்.குணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் போக்குவரத்தை கடந்து... Read more »
போட்ஸ்வானா நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக டுமா பொகோ இன்று சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டுமா பொகோவுக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார். உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் அதிக வைர சுரங்கங்கள் அமைந்துள்ள நாடாகவும் போட்ஸ்வானா காணப்படுகிறது. அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையை விட்டு மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வேலையை வேகமாக முடிக்க பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உடல்நிலை பிரச்சனைகள் தொடர்பாக... Read more »
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. Read more »
கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த “போங்க்” (BONK) மற்றும் “கொரிய கே9 ஆர்... Read more »
கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர். ஆனால்,... Read more »
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர்... Read more »
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.... Read more »
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாக இவர்... Read more »