சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என... Read more »
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »
ஓட்டமாவடியில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்தவர் ஆவார். இவர் தான் பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மோட்டார்... Read more »
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல்... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கம்பளை பகுதியில் வசிக்கும் இருவரும் 61 மற்றும்... Read more »
இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் நேற்று (09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர்... Read more »
கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த ஜீப் வண்டி சட்டவிரோதமான முறையில்... Read more »
பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள... Read more »
2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இரு நாடுகள் இடையிலான போட்டிகள்,... Read more »
முன்னாள் சுஜீவ சேனசிங்கவுக்குச்சொந்தமான V8 வாகனம் சட்டவிரோதமான ஒன்றாகக் காணப்படவில்லை என அரசாங்க இரசாயனப் பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சில ஆடைகள் இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் V8 என்ற... Read more »