நுவரெலியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: 25 பேர் படுகாயம்

நுவரெலியா, டொப்பாஸ் லபுக்கலை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில்... Read more »

உக்ரெய்னுக்கு புதிய வான் பாதுகாப்பு உதவிகள்: பைடன் உறுதி

உக்ரெய்னுக்கு ஐந்து புதிய மூலோபாய வான் பாதுகாப்பு தொழினுட்ப உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். வோஷிங்டன் டிசிக்கு நேட்டோ தலைவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் அவர் இந்த உறுதியினை அளித்துள்ளார். இடைவிடாத ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளவதற்காக இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக... Read more »
Ad Widget

14 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தாயும் மகனும் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவரை காதலித்த 22 வயதுடைய இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனையும் அவரது தாயாரையும் இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமிக்கு தந்தை... Read more »

3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம்: நாடாளுமன்ற உறுப்பினர்களை சாடும் தயாசிறி

சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »

வடமாகாண சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக்... Read more »

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் சதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைகக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன. என்றாலும், உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் உரிய காலத்தில்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலை நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வைத்திய அதிகாரி வினோதன் முன்வைத்துள்ள ஆலோசனைகள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக வைத்திய அதிகாரி திரு. வினோதன் அவர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகள். விரைவாக இதைச் செயற்படுத்தி அப்பாவி நோயாளர்கள் மற்றும் பொதுமக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். ✍️தீர்ப்புகள் திருத்தப்படலாம் .. தீர்மானங்கள் மாற்றப்படலாம்….... Read more »

இன்றைய ராசிபலன் 08.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் விலகும். தொல்லை கொடுத்து வந்த நட்பு உறவுகளும் தானாக உங்களை விட்டு விலகும். வாரத் தொடக்கத்திலேயே நிறைய நன்மைகள் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரிய... Read more »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் தொழிற்சங்கங்கள்

சுகயீன விடுமுறையில் இன்று (08) மற்றும் நாளை (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி இன்று மற்றும் நாளை கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நில அளவையாளர்களின் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இதேவேளை,... Read more »

இலங்கை அணி தலைமை பயிற்றுவிப்பாளராக ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் இந்திய மற்றும் இங்கிலாந்து தொடருக்கும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த... Read more »