பணத்தை காலால் மிதித்த சமூக சேவகர்: நீதிமனறு விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணத்தில் பணத்தை காலால் மிதித்து அவமதித்ததாக, குற்றச்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த சமூகசேவகர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் அண்மையில் பெருந்தொகைப் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப்... Read more »

சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதிய வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று வியாழக்கிழமை (11) கூடிய நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின்... Read more »
Ad Widget Ad Widget

இந்தியா உலகிற்கு அமைதியையும் வளர்ச்சியையுமே கொடுக்கின்றது: நரேந்திர மோடி

இந்தியா எப்போதும் உலகிற்கு அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி... Read more »

ஹிட்லர்களுக்கும் முசோலினிகளுக்கும் இலங்கையில் இடமில்லை: சஜித்

மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். ஜனநாயகத்துக்கு மாத்திரமே இலங்கையில் இடமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »

வரலக்ஷ்மி – நிக்கோலாய் திருமணம் முடிந்தது

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நிக்கோலாயின் திருமண வரவேற்பு கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது மெஹந்தி விழா, சங்கீத் விழா அனைத்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்சமயம் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி... Read more »

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இந்தியர்களை விடுவிக்க இணக்கம்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது மொஸ்கோ விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதை... Read more »

ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படுகின்றதா?: சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ். போதனா வைத்தியசாலையில் தினசரி விடுதிகளிலும், வெளிநோயாளர் பிரிவுகளிலும், மற்றும்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக... Read more »

இன்றைய ராசிபலன் 11.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஆதரவாக மேலதிகாரிகள் பேசுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டுக்கு தேவையான பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.... Read more »

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள சவால்

சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது. எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல... Read more »