யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் கவ்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸுலே, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்தின் போது பணிப்பாளர் நாயகம் அஸுலே ஜனாதிபதி ரணில்... Read more »

செலன்ஸ்கியை ”புடின்” என அழைத்த பைடன்

அமெரிக்காவின் வோஷிங்டனில் இடம்பெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “ஜனாதிபதி புடின்” என்று வார்த்தை தடுமாறியுள்ளார். எவ்வாறாயினும் வார்த்தை தடுமாறியதாக குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னர் அவர் அந்த விடயத்தை சாமர்த்தியமாக கையாண்டதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
Ad Widget

அனுரவுக்கு ஆபத்து: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. இலங்கை முழுவதும் பல்வேறு துறைசார்ந்தர்கள்... Read more »

”நானும் அணியும் எங்கள் நாட்டை வீழ்த்திவிட்டோம்”வனிந்துவின் குமுறல்

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிற்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்திருந்தார். ஹசரங்க, தலைவர் பதவியில் இருந்து விலகுவது... Read more »

இன்றைய ராசிபலன் 12.07.2024

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு... Read more »

T20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். வனிந்து ஹசரங்கவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது. என்றாலும், வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது விளையாடுவார் என்றும் கிரிக்கெட்... Read more »

இந்தியா கோரிக்கை: சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு... Read more »

தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அரச வளங்கள்: ஐ.ம.ச முறைப்பாடு

தேர்தல் பிரச்சாரத்திற்காக, தற்போதைய அரசாங்கம் அரச வளங்களை மறைமுகமாக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (11.07) கடிதமொன்றை அனுப்பியுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பொலிஸாருக்காக... Read more »

தாய்வானைச் சுற்றிவளைக்கும் சீன போர் விமானங்கள்

சீனாவின் இராணுவ நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வான் தெரிவித்துள்ளது. அமெரிக்க நேட்டோ உச்சிமாநாட்டுக்கு இடையே பெய்ஜிங் இராணுவ பயிற்சிகளை நடத்துகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை (09.07.24) அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டனில் நேட்டோ மாநாடு ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு... Read more »

ஐரோப்பிய கால்பந்து இறுதி நொடியில் அரையிறுதிக்கு தெரிவான இங்கிலாந்து

அரையிறுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் இங்கிலாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதின. ஆட்டத்தின் 7ஆவது... Read more »